சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வாகனத்தில் தீ

Added : மார் 19, 2020
Share
Advertisement


ஒசூர் அருகே கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த வாகனம் தீப்பிடித்து எரிந்தது. இதனால், அருகில் இருந்த கடைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் 8 வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. 2 பேர் காயமடைந்தனர். தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X