பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை தடுக்க அரசுக்கு ஒத்துழைப்போம்: ரஜினி

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (66)
Share
Advertisement
corono, coronavirus, rajini, rajinikanth, ரஜினி, ரஜினிகாந்த், கொரோனா, கொரோனாவைரஸ்,

இந்த செய்தியை கேட்க

சென்னை: கொரோனாவை தடுக்க, மக்களும் தமிழக அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க அரசு எடுத்து கொண்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் பாராட்டத்தக்கவை. அரசோடு சேர்ந்து மக்கள் நாமும் இணைந்து இந்த கொடிய வைரஸ் பரவாமல் தடுக்க ஒத்துழைப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள். இவ்வாறு அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (66)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
துயில் விரும்பி - coimbatore,இந்தியா
19-மார்-202022:23:29 IST Report Abuse
துயில் விரும்பி அண்ணாத்த, கொரோனாவுக்கு பயந்து தானே சூட்டிங் போகல...சும்மா இருக்குராங்கறதுல உலர கூடாது.. நீ என்ன பண்ண...வெளில வா..சும்மா கிடைக்காது பவர். come out to the streets ரஜினி.
Rate this:
Share this comment
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
19-மார்-202019:22:54 IST Report Abuse
K.Sugavanam ஒத்துழைப்பேன்..ஒரு கணிசமான தொகை அரசுக்கு நோய்தடுப்புக்கு தருவேன் என சொல்ல மனம் வரவில்லை.ஒத்துழைப்போம் என்கிறார் காந்த நடிகர்...என்று திருந்துவார்களா இந்த பிரகிருதிகள்..
Rate this:
Share this comment
Dhana - Chennai,இந்தியா
19-மார்-202020:24:38 IST Report Abuse
Dhanaஹலோ சுகவீனம் அவர்களே....எது சொன்னாலும் கடைசியிலே பணம் பிடுங்கிற மனம் சுடலைக்கு உண்டு....ஓ டீம்கா வா... முதலில் உங்க மனசு திருந்தணும்னு தான் அவர் சொல்றார்...என்று திருந்துவீர்களோ?...
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202018:33:21 IST Report Abuse
நக்கல் இந்த நாட்டுல அக்கறை இருக்கறவங்களை கண்டா தேசவிரோத கும்பலுக்கு தாங்காது, பயங்கரமா எதிர்க்கும்.... மோடி, பிஜேபி, ரஜினி இவர்களை எதிர்க்கற கும்பலை பார்த்தால் தெரியும்... இவர்கள் தேசத்துக்கு நல்லதான CAA, 370 நீக்கம், போன்றவைகளை எதிர்ப்பார்கள்... நாட்டுக்கு விரோதமான ஷாஹீன் பாக், துக்டே கும்பல், பாக்கிஸ்தான், தீவிரவாதம் போன்றவைகளை ஆதரிப்பார்கள்.... இதுங்க அத்தனையும் அல்லா, ஜீசஸ், கொரோனாவால் தண்டிக்கப்படுவார்கள்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X