பொது செய்தி

தமிழ்நாடு

மகளிர் தின விழா கொண்டாட்டம்

Added : மார் 19, 2020
Share
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையத்தில், மகளிர் தினவிழா கொண்டாடப்பட்டது. எலச்சிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், வட்டார இயக்க மேலாண் அலகின் மூலம் நடந்த மகளிர் தினவிழா கொண்டாட்டத்திற்கு, ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுதா சக்திவேல் தலைமை வகித்தார். ஓட்டப்பந்தயம், கயிறு தாண்டுதல், கபடி, எலுமிச்சை, பாட்டுப் போட்டி, பொது கேள்விகள், சமைக்கப்படாத உணவு வகைகள் செய்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்வாண்டில் சிறப்பாக பணியாற்றிய மகளிர், போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, இனிப்பு வழங்கப்பட்டது. வட்டார இயக்க மேலாளர் கனகா, பி.டி.ஓ.,க்கள், துணை பி.டி.ஓ.,க்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X