பொது செய்தி

தமிழ்நாடு

முஸ்லிம் அமைப்பினர் சிறை நிரப்பும் போராட்டம்

Added : மார் 19, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

நாமக்கல்: குடியுரிமை திருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக, முஸ்லிம் அமைப்புகள் சார்பில், சிறை நிரப்பும் போராட்டம், நாமக்கல்லில் நடந்தது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில், சிறை நிரப்பும் போராட்டம் நாமக்கல்லில் நடந்தது. மாவட்டத் தலைவர் அலாவுதின் தலைமை வகித்தார். குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொடர்ந்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள் உள்பட, 650 பேர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
19-மார்-202019:43:13 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan வெளியே விடுவார்கள் என்பதால்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இவர்களை 15நாள் அடைத்து முப்டியை தட்டினால் நல்லது.
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202016:40:52 IST Report Abuse
வேலு தம்பி சிறை நிரப்பும் போராட்டம் என்றால் சிறையில் அடைக்காமல் ஏன் விடுவிக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
19-மார்-202016:16:46 IST Report Abuse
Raja🇮🇳CAA Supporter🇮🇳 அவர்களை அப்படியே ஒரு மாதம் வைத்துக்கொள்ளவும்.கோரோனா ஒழியும் வறை பாதுகாப்பு கருதி மூன்று மாதம் கூட வைக்கலாம்.அவர்கள் உயிர் நமக்கு முக்கியம்.அப்போது வெளியே வந்து போராட முடியும்.JAIHIND.(ஒழிப்போம் Coronavai.)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X