பொது செய்தி

இந்தியா

சூரிய வெளிச்சத்தில் நின்றால் கொரோனா காணாமல் போகும்: மத்திய அமைச்சர்

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (93)
Share
Advertisement

புதுடில்லி: சூரிய ஒளி வெளிச்சத்தில் பொதுமக்கள் நின்றால் கொரோனா உள்ளிட்ட வைரஸ் நோய்களை போக்கிவிடலாம் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.



latest tamil news



உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இந்நோய்க்கு 4 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 180க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் மத்திய குடும்ப நலத்துறை மற்றும் சுகாதாரத்துறை இணை அமைச்சர் அஸ்வினி குமார் செளபே பார்லிமென்டிற்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியதாவது:


latest tamil news



சூரிய ஒளி நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. கொரோனா வைரஸ் உள்ளிட்ட அனைத்து வகை வைரஸ் நோய்களையும் கொல்லும். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. மக்கள் அனைவரும் சூரிய ஒளியில் 10 முதல் 15 நிமிடங்கள் அமர்ந்திருந்தால் அவர்கள் குணமடைவர் என்று கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (93)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NKR rekha - Karur,இந்தியா
20-மார்-202014:36:24 IST Report Abuse
NKR rekha பிரதமருக்கு இந்த செய்தி தெரியாதா ? யாரும் வெளியே வரவேண்டாம் என்று சொல்லி இருக்கிறாரே ? சுகாதார துறை இணை அமைச்சர் சொல்லுவதை கேட்பதா ? பிரதமர் சொல்லுவதை கேட்பதா ?
Rate this:
Cancel
20-மார்-202011:34:13 IST Report Abuse
Ganesan Madurai PAND PANDI ஆமாமா உருளைக்கிழங்க இங்கிட்டால சொருகி அங்கிட்டால தங்கமா கொட்டுற மெசின கண்டுபுடிச்சேன்னு பப்பூ சொன்னா ரொம்ப அறிவான பேச்சாச்சே. சிங்கப்பூரில பிரஸ்மீட்ல தன்னோட வாயால் அசிங்கப்படுவது எப்படீன்னு காண்பிச்ச பப்பூ சொன்னா சரியானதே. பெங்களூரில் 6ம் வகுப்பு படிக்கும் குழந்தைகள் கேட்ட கேள்விக்கு பதில் தெரியாமல் "இன்று காலையில் நான் இரவில் விழித்தேன்" என தனது வாயால் அசிங்கமா உளரிய பப்பூ சொன்னா சரியானதே. ரபேல் விஷயத்தில் பார்லிமெண்ட் விவாதத்தில் "முதல்முறையாக வெளிநாடு தலையிட்டு தான் கூறிய பொய்களுக்காக சர்வதேச அளவில் அசிங்கமாக அவமானப்பட்ட" பப்பூ எது பேசினாலும் சரியாத்தானே இருக்கும் திருட்டு திராவிட முட்டா பயலுகளா
Rate this:
Cancel
sahayadhas - chennai,இந்தியா
20-மார்-202010:56:54 IST Report Abuse
sahayadhas எப்பா இவ்வளவு ஜனங்களா ? பரவா இல்ல மக்கள். விழிப்போடு தான் இருக்கிறார்கள். த நா ஆச்சே. இந்த ஒரு வார்த்தைக்கும் வடக்கே இவருக்கு எவ்வளவு வரவேற்பு என்று பார்தீர்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X