பொது செய்தி

இந்தியா

ஈரானில் கொரோனா வைரசால் இந்தியர் பலி

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement

புதுடில்லி: ஈரான் நாட்டில் இந்தியர் ஒருவர் கொரோனா வைரசால் பலியானதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருப்பதாவது: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டில் ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு அந்நாட்ட அரசாங்கம் தேவையான மருத்துவசிகிச்சை அளித்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் பலியாகி உள்ளார். என தெரிவித்து உள்ளது.


latest tamil news



மேலும் வெளியுறவுத்துறை அமைச்சக அதிகாரி கூறுகையில் அந்நாட்டில் இருந்து 590 பேர் அழைத்து வரப்பட்டுள்ளனர்.கடந்த புதன்கிழமை 201 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மேலும் சில யாத்ரீகர்கள் மற்றும் மாணவர்கள் அங்கு உள்ளனர்.நிலைமையை கருத்தில் கொண்டு அவர்கள் நமது தூதரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ளனர். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
20-மார்-202009:50:51 IST Report Abuse
Indhuindian சரியா சொன்னீங்க அமைச்சரே
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
20-மார்-202009:04:56 IST Report Abuse
chander இறந்தவன் ஊரு பெயர் ஏதாவது உண்டா
Rate this:
kumzi - trichy,இந்தியா
20-மார்-202010:35:59 IST Report Abuse
kumziவேறு யாரா இருப்பான் தேசத்துரோகியே தான்...
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
20-மார்-202009:04:22 IST Report Abuse
chander s .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X