மும்பையில் ரூ.25 லட்சம் மதிப்புள்ள தரமற்ற கிருமிநாசினி பறிமுதல்

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மஹாராஷ்டிரா: மும்பை நகூர் பகுதியில் தரமற்ற கிருமிநாசினி உற்பத்தியாலையை சோதனையிட்ட அதிகாரிகள் ரூ. 25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

சட்டவிரோதமாக தரமற்ற கிருமிநாசினி உற்பத்தியாலை செயல்படுவதாகவும், இங்கிருந்து ஏற்றுமதி நடப்பதாக மும்பை உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு நிர்வாகத்திற்கு தகவல் கிடைத்தது. நகூர் பகுதியில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது இந்த கிமிருநாசினி உற்பத்தியாலையை கண்டுபிடித்தனர்.



latest tamil news




உரிய லைசென்ஸ் பெறாமல், தரையை சுத்தம் செய்யும் பொருட்கள் மூலம் இங்கு கிருமிநாசினி தயாரிப்பது தெரிந்தது. இங்கிருந்து ஆயிரம் கிருமிநாசினி பாட்டில்கள், மூலப்பொருட்கள் என ரூ. 25 லட்சம் பொருட்களை பறிமுதல் செய்தனர். கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த கிருமிநாசினி முக்கிய பங்கு வகிப்பதால், விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்தி உள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202006:48:09 IST Report Abuse
ஆப்பு தூக்கி எறிஞ்சுறாதீங்க... தரமற்ற என்பதை விலையற்ற என்று மாத்தி மக்களுக்கு கொடுத்து கணக்கு காட்டிருங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X