அரசியல் செய்தி

தமிழ்நாடு

சட்டசபையில் இரங்கல்

Added : மார் 19, 2020
Share
Advertisement

சென்னை : முன்னாள் எம்.எல்.ஏ., மறைவுக்கு, சட்டசபையில், 2 நிமிடம், மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.திருவாரூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ., தம்புசாமி, இம்மாதம், 7ம் தேதி மறைந்தார். இவர் இரண்டு முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்து உள்ளார். இவரது மறைவுக்கு, நேற்று சட்டசபையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அனைவரும் எழுந்து நின்று, 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X