கொரோனாவுக்கு மலேரியா தடுப்பு மருந்து: அமெரிக்கா அனுமதி

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020
Share
Advertisement

வாஷிங்டன்: கொரோனாவுக்கு தடுப்பு மருந்தாக மலேரியா நோய் தடுப்பு மருந்தை பயன்படுத்தி கொள்ள அமெரிக்கா அனுமதி அளித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து அமெரிக்க அதிபர் தெரிவித்து இருப்பதாவது: உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனையடுத்துஅமெரிக்கா உட்பட உலகின் பல்வேறு நாடுகளும் இந்த நோயை தடுப்பதற்கான மருந்தை கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டின.


latest tamil news




இந்நிலையில் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு மலேரியா நோய் தடுப்பிற்கான மருந்தை, கொரோனா நோய்க்கான தடுப்பு மருந்தாக, பயன்படுத்தி கொள்ளலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X