பொது செய்தி

தமிழ்நாடு

மாஸ்க், வெண்டி லேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

Updated : மார் 19, 2020 | Added : மார் 19, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

புதுடில்லி: மாஸ்க், வெண்டி லேட்டர்கள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்தள்ளது.



latest tamil news




இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது
உலகம் முழுவதும் அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரசால் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.மேலும் மக்கள் தங்களை காத்துகொள்ளும்படி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் குறிப்பிட்டிருந்தார்.


latest tamil news



இந்நிலையில் மத்திய அரசு மாஸ்க், வெண்டிலேட்டர்கள், மாஸ்க் தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இந்த தடை உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chander - qatar,கத்தார்
20-மார்-202010:28:09 IST Report Abuse
chander நிறைவேறப்போகிறது
Rate this:
Share this comment
Cancel
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
20-மார்-202001:33:54 IST Report Abuse
Loganathan Kuttuva திருப்பூரில் இந்த முக கவசங்களை அதிகம் தயாரிக்கலாம்.ஏற்றுமதி செய்து பயன் அடையலாம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X