பொது செய்தி

தமிழ்நாடு

திட்டமிட்டபடி பிளஸ் 2 பொது தேர்வு

Added : மார் 19, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

சென்னை: திட்டமிட்ட படி நாளை(மார்ச்20) பிளஸ் 2 பொது தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.



latest tamil news



இது குறித்து அவை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் திட்டமிட்ட படி நாளை(மார்ச்-20) பிளஸ் 2 பொது தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பொது தேர்வு அட்டவணையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-மார்-202012:18:10 IST Report Abuse
ஆப்பு கடைசி நிமிஷத்தில் ரத்தாகும்.
Rate this:
Cancel
20-மார்-202006:45:26 IST Report Abuse
ஆப்பு வகுப்புகளே நடக்கலியே... தேர்வு எதுக்கு? ஆல் பாஸ் போட்டுருங்க. வேலை, செலவு மிச்சம்.
Rate this:
Ashok - trichy,இந்தியா
20-மார்-202014:17:13 IST Report Abuse
Ashokநீ மூடு...
Rate this:
Cancel
krishnan - New York,யூ.எஸ்.ஏ
20-மார்-202000:28:22 IST Report Abuse
krishnan இது உலக மகா தவறு அத்தனை மாணவர்களுக்கும் அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளது. இத்தனை சரியாக எல்லாம் செய்துவிட்டு.. கவர்மெண்ட் இதுலே ஆட்சியே கோட்டை விட்டுடக்கூடாது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X