பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா தாக்கம் தணியபிராது கட்டிய இளைஞர்கள்

Added : மார் 19, 2020
Share
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவிலில் பிராது கட்டி வேண்டினால், 3 நாட்கள் அல்லது 3 வாரம் அல்லது 3 மாதங்களில் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.
இதனால், உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்திட வேண்டி, மணவாளநல்லுார் கிராம இளைஞர்கள் சிலர் இணைந்து, நேற்று காலை 9:00 மணியளவில், கொளஞ்சியப்பர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தினர். பின்னர், முனியப்பர் சன்னதியில் பிராது கட்டி, வேண்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X