சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மரக்கிளை முறிந்து 2 பேர் காயம்

Added : மார் 19, 2020
Share
Advertisement
திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோளக்குடியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் அருகில் உள்ளது நாகநாதன் நாயனார் ஊரணி. இந்த ஊரணிக்கரையில் இருந்த பழைய மாமரத்தின் கிளை முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.அப்போது மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த திருக்கோளக்குடியைச்

திருப்புத்துார் : திருப்புத்துார் ஒன்றியம் திருக்கோளக்குடியில் மரக்கிளை முறிந்து விழுந்ததில் மரத்தின் அடியில் இருந்த 2 பேர் காயமடைந்தனர்.

திருக்கோளக்குடி திருக்கோளநாதர் கோயில் அருகில் உள்ளது நாகநாதன் நாயனார் ஊரணி. இந்த ஊரணிக்கரையில் இருந்த பழைய மாமரத்தின் கிளை முறிந்து ரோட்டின் குறுக்கே விழுந்தது.அப்போது மரத்தின் அடியில் உட்கார்ந்திருந்த திருக்கோளக்குடியைச் சேர்ந்த பெருமாள் மகன் ராஜேந்திரன் 24, முத்து மகன் ராமு 21, காயமடைந்தனர். காயங்களுடன் உயிர் தப்பியவர்கள் சேவினிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். மரக்கிளை முறிந்ததில் அருகிலிருந்த மின்வயரில் விழுந்து 5 மின்கம்பங்களும் முறிந்து விழந்துள்ளன. ஊராட்சியினர் மரங்களை அகற்றினர்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X