இன்றைய நிகழ்ச்சி

Added : மார் 19, 2020
Share
Advertisement

ஆன்மிகம்

தொடர் முற்றோதுதல்: தேவகோட்டை கிருஷ்ணன் கோயில், காலை 9:30 நாலாயிர திவ்ய பிரபந்தம் தொடர் முற்றோதுதல்.தவக்கால நிகழ்வு: சிவகங்கை வல்லனி பங்கு புனித அன்னை தெரசா ஆலயம், மாலை 6:00 தவக்கால 4ம் வெள்ளி,இரவு 10:00 மணி தவக்கால திருப்பயணம்.பங்குனி உற்ஸவம் : தேவகோட்டை சமயபுரம் மாரியம்மன் கோவில், அபிேஷகம் மாலை 4:00, அம்மன் கரகம், அக்னிசட்டி ஊர்வலம் மாலை 5:30, மகாலட்சுமி அலங்காரம் மாலை 6:00, பூஜை தீபாராதனை இரவு 8:00

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X