சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விவசாயி தற்கொலை

Added : மார் 19, 2020
Share
Advertisement

விருத்தாசலம்:விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்தவர் அயோத்தி, 41, இவரது மனைவி சசிகலா. அயோத்தி ௧௨ ஆண்டுகளாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இதனால், மனமுடைந்த அயோத்தி கடந்த14ம் தேதி குடிபோதையில் இருந்தபோது, பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடன், அவரை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.பின்னர், மேல்சிகிச்சைக்காகசென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றிஅவர் இறந்தார்.விருத்தாசலம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X