பொது செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

Added : மார் 20, 2020
Share
Advertisement
 ஆட்டோ ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்

செஞ்சி:செஞ்சியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மோட்டார் வாகன ஆய்வாளர் முருகவேல் தலைமை தாங்கினார். சுகாதார ஆய்வாளர் ஏழுமலை வரவேற்றார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் மலர்விழி விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். இதில் கொரோனா பரவுவதைத் தடுப்பதற்கு கை கழுவும் முறை குறித்து செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது. வட்டார போக்குவரத்து துறை மற்றும் சுகாதார துறையினர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X