பொது செய்தி

தமிழ்நாடு

இது நம்ம வீடுதானா

Added : மார் 20, 2020
Share
Advertisement

தம்ரோ பர்னிச்சரில் வீட்டை அலங்கரித்தால், ஒரே பார்வையில் விருந்தினர்கள் அசந்து போவார்கள். இறுதி நிதியாண்டு விற்பனையை முன்னிட்டு, பர்னிச்சருக்கு, 30 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.ஹைட்ராலிக் ஸ்டோரேஜ் பெட், மூன்று கதவு பீரோ, டிரசர் அடங்கிய 3 பீஸ் பெட்ரூம் செட்டை, ரூ.12 ஆயிரத்து 400 சேமிப்பில், ரூ.66 ஆயிரத்துக்கு வாங்கலாம். பெட், பீரோ, டிரசர், மெத்தை அடங்கிய 4 பீஸ் பெட்ரூம் செட்டுகளுக்கு பிளாட், 15 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.டைனிங் டேபிள் செட், ரூ.29 ஆயிரத்து 900க்கும், எக்ஸிகியூடிவ் டேபிள், ரூ.12 ஆயிரத்து 390க்கும் வாங்கலாம். ரூ.99 ஆயிரத்து 990 மற்றும் அதற்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு, ரூ.19 ஆயிரத்து 900 மதிப்புள்ள ஹெய்லி ரெக்லனைர் இலவசமாக பெறலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X