பொது செய்தி

தமிழ்நாடு

உதவித்தொகை பெற வீரருக்கு அழைப்பு

Added : மார் 20, 2020
Share
Advertisement

திருப்பூர்:திருப்பூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் கிருஷ்ண சக்கரவர்த்தி அறிக்கை:கடந்த, 2018 - 19ம் ஆண்டு, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்ற விளையாட்டு வீரர், வீராங்கனைகள் உதவி தொகை பெறலாம். சான்றிதழுடன் ஏப்., 1ம் தேதி சிக்கண்ணா கல்லுாரிக்கு வந்து விபரங்களை சமர்பிக்க வேண்டும். விளையாட்டுக்கான சீருடை, காலணி உள்ளிட்ட உபகரணமும் வழங்கப்படும். விவரங்களுக்கு, 74017 03515 என்ற எண்ணில் தகவல் பெறலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X