பொது செய்தி

தமிழ்நாடு

வெறிச்சோடி காணப்படும் ஊட்டி நகர சாலைகள்

Added : மார் 20, 2020
Share
Advertisement

ஊட்டி:ஊட்டி நகர சாலை, பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.ஊட்டி நகரம் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. ஆண்டுதோறும், 35 லட்சத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். கொரோனா அச்சுறுத்தலால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுப்படி, அனைத்து சுற்றுலா மையங்களும் மூடப்பட்டன.இதனால், அரசு பஸ்; டூரிஸ்ட் வாகனங்கள் மற்றும் சொந்த வாகனங்களின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. ஊட்டியின் முக்கிய சாலையான, தாவரவியல் பூங்கா சாலை; சேரிங் கிராஸ்; பஸ்ஸ்டாண்ட்; ஏ.டி.சி., கமர்சியல் சாலை உட்பட பல்வேறு சாலைகளில் பெரும்பாலான கடைகள் வியாபாரமின்றி அடைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் நடமாட்டம் இன்றி, நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X