பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கிபாளையத்தில் கொப்பரை ஏலம்

Added : மார் 20, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி:வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூட ஏலத்தில், கொப்பரை கிலோ, 98.96 ரூபாய்க்கு விற்பனையானது.பொள்ளாச்சி, வடக்கிபாளையம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், கொப்பரை ஏலம் நடந்தது. விற்பனைக்கூட கண்காணிப்பாளர் விஜயகுமார் தலைமையில் ஏலம் நடந்தது.ஏலத்தில், 17 விவசயிகள்; நான்கு வியாபாரிகள் பங்கேற்றனர். சுற்றுப்பகுதி கொப்பரை களங்களில் இருந்து, 27 மூட்டைகளில் கொப்பரை வரத்து இருந்தது.இதில், முதல் தர கொப்பரை, 16 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 80.65 முதல், 98.96 ரூபாய் விலை கிடைத்தது. இரண்டாம் தர கொப்பரை, 11 மூட்டைகள் ஏலம் விடப்பட்டதில் கிலோ, 64.65 முதல், 90.96 ரூபாய் விலை கிடைத்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X