பொது செய்தி

தமிழ்நாடு

லாட்ஜ் குடிநீர் இணைப்பு 'கட்' நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை

Added : மார் 20, 2020
Share
Advertisement

பொள்ளாச்சி;பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவகலம் செல்லும் ரோட்டில் உள்ள லாட்ஜ்க்கு உரிமம் இல்லாததால், குடிநீர் இணைப்பை நகராட்சி அதிகாரிகள் துண்டித்தனர்.பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் அருகே, கல்வி மாவட்ட அலுவலகம் செல்லும் ரோட்டில், பிரகாஷ் லாட்ஜ் செயல்படுகிறது. இந்த லாட்ஜ் லைசென்ஸ் (உரிமம்) பெறவில்லை என கூறி, நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள், குடிநீர் இணைப்பினை நேற்று துண்டித்தனர்.நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'பிரகாஷ் லாட்ஜ், அச்சம் மற்றும் அறுவறுக்கதக்க தொழில் நடத்த உரிமத்தை நகராட்சியிடம் பெறவில்லை.பலமுறை 'நோட்டீஸ்' கொடுத்தும் 'லைசென்ஸ்' பெற முயற்சிக்கவில்லை.இதனையடுத்து முதற்கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X