கொரோனா பலி: சீனாவை மிஞ்சிய இத்தாலி

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement

ரோம்: கொரோனா உலக நாடுகளை உலுக்கி எடுத்து வரும் நிலையில் அதனால் உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இத்தாலி உள்ளது. சீனாவில் இதுவரை 80,928 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், அங்கு மொத்தம் 3,245 பேர் பலியாகி உள்ளனர்.



latest tamil news



இத்தாலியில் இதுவரை 41,000 பேர் பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்நாட்டில் பலி எண்ணிக்கை 3,405 ஆனது. இதன் மூலம் கொரோனா பலி எண்ணிக்கை இத்தாலியில் சீனாவைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. இறப்பு விகிதமும் அங்கு அதிக அளவில் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் மட்டும், 475 பேர், இந்த வைரசால் உயிரிழந்து உள்ளனர்.


latest tamil news



கொரோனா வைரஸ் சீனாவில் குறைந்துள்ள நிலையில், இத்தாலி உள்ளிட்ட சில நாடுகளில், மிக வேகமாக பரவி வருகிறது. ஆறு கோடி பேர் மக்கள் தொகை கொண்ட இத்தாலியில், மார்ச், 12 முதல், முழு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியேற தடை உள்ளது. கல்வி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ''வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வருவதால், இந்தத் தடை உத்தரவு, மேலும் நீட்டிக்கப்படும்,'' என, பிரதமர், குயுசிபே கான்டே கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sridhar - Jakarta,இந்தோனேசியா
21-மார்-202016:19:43 IST Report Abuse
Sridhar சீனாவுக்கும் இத்தாலிக்கும் உள்ள மிக நெருங்கிய உறவுக்கு ராவுல் ஒரு காரணமாக இருப்பாரோ?
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
20-மார்-202014:12:50 IST Report Abuse
Sridhar தள்ளி நில்லுடான்னா கேக்காம, "hug chinese" னு அங்க இருக்கற சீனாக்காரங்களை வலுக்கட்டாயமா போயி கட்டிபிடிச்சாங்க. அதன் விளைவு இப்போ பாருங்க.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
20-மார்-202010:29:58 IST Report Abuse
kumzi பப்பு கான் உன் தாய்நாட்டை போயி காப்பாத்துய்யா எங்க தாய்நாட்டை நாங்க பார்த்துக்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X