இன்றையநிகழ்ச்சி

Added : மார் 20, 2020
Share
Advertisement

கோயில்வெங்கடாஜலபதிக்கு சிறப்பு திருமஞ்சனம்: கற்பக விநாயகர் கோயில், பூங்காநகர் காலனி, கே.கே.நகர், மதுரை, காலை 9:00 மணி.லலிதா சகஸ்ரநாம அர்ச்சனை: காஞ்சி காமகோடி பீடம் சமஸ்தானம், சொக்கிகுளம், மதுரை, மாலை 6:30 மணி.சிறப்பு பூஜை: சதுர்த்தி விநாயகர் கோயில், பாங்க்காலனி, நாராயணபுரம், மதுரை, காலை 7:00 மணி.கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க வேண்டிய சிறப்பு யாகம்: விநாயகர் கோயில், மறவர் சாவடி, மதுரை, காலை 8:00 மணி.விநாயகருக்கு சிறப்பு பூஜை: இரட்டை விநாயகர் கோயில், தல்லாகுளம், மதுரை, காலை 7:00 மணி.சிறப்பு பூஜை: யோக விநாயகர் கோயில், பொதுப்பணித்துறை அலுவலக வளாகம், தல்லாகுளம், மதுரை, காலை 8:00 மணி.சிறப்பு வழிபாடு: சர்வ சக்தி விநாயகர் கோயில், ஆவின்நகர், சர்வேயர்காலனி, மதுரை, மாலை 6:00 மணி.சிறப்பு நைவேதன பூஜை: சங்கரநாராயணர், கோமதியம்மன் கோயில், சிவாலயாபுரம், தும்பைபட்டி, மேலுார், காலை 7:00 மணி.தர்மசம்ரக்சனம்: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், 10/106, நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, மாலை 5:30 மணி.சைவ சித்தாந்த சபை நிறுவனர்நினைவேந்தல்: திருவள்ளுவர்கழகம், வடக்காடி வீதி, மதுரை, தலைமை: பன்னிரு திருமுறை மன்றம் செயலர் சுந்தரராமன், ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை, மாலை 6:30 மணி.பக்தி சொற்பொழிவுபாகவதம் : நிகழ்த்துபவர்: சிவயோகானந்தா, சின்மயாமீனாட்சி, டோக்நகர், கோச்சடை, மதுரை, காலை 10:45 முதல் பகல் 12:00 மணி.ஸ்ரீமத் பகவத்கீதா: நிகழ்த்துபவர்: கிருஷ்ணமூர்த்தி, சிரவணாந்த ஆசிரமம், கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, மதுரை, மாலை 6:30 மணி.கம்பன் கவியமுதம்: நிகழ்த்துபவர்: பாலகிருஷ்ணன், செல்வ விநாயகர் கோயில், ரயில்வே காலனி, மதுரை, ஏற்பாடு: திருவருள் சபை, இரவு 7:00 மணி.திருமந்திரம்: நிகழ்த்துபவர்: திருமாவளவன், திருவள்ளுவர் மன்றம், சக்தி வேலம்மாள்நகர், எஸ்.எஸ். காலனி, மதுரை, மாலை 5:00 மணி.பொதுமாற்றுத் திறனாளிகளுக்கு வாழை நாரிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி: சமூக அறிவியல் கல்லுாரி, மதுரை, காலை 10:00 முதல் மாலை 4:00 மணி.யோகா, தியானம்யோகா பயிற்சி: கலையகம், 2/642, அல்லி வீதி, 6வது பிரதான ரோடு, கோமதிபுரம், மதுரை, காலை 9:30 மணி, மாலை 6:30 மணி.யோகா, தியானம்: 8, பூங்கா கிழக்குத் தெரு, சிங்கராயர் காலனி, பீ.பீ.குளம், மதுரை, பயிற்றுனர்: யோகா ஆசிரியை சுலோசனா, ஏற்பாடு: யோக மித்ரா, காலை 9:00 முதல் பகல் 12:00 மணி, மாலை 4:00 முதல் இரவு 7:00 மணி.யோகா, பிரணாயாமம்: யோகாவனம், கற்பகநகர் 16வது தெரு, கே.புதுார், மதுரை, நடத்துபவர்: யோகா ஆசிரியர் பாரதி, அதிகாலை 5:30 முதல் காலை 6:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X