சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாகனம் மோதி விவசாயி பலி

Added : மார் 20, 2020
Share
Advertisement

அம்மாபேட்டை: அம்மாபேட்டை அருகே, வாகனம் மோதியதில், விவசாயி பலியானார். அம்மாபேட்டை அருகேயுள்ள முரளியை சேர்ந்தவர், வீரராகவன், 65; விவசாயியான இவர், குருவரெட்டியூரில் இருந்து கோனார்பாளையத்துக்கு, டி.வி.எஸ்., ஸ்டார் சிட்டி பைக்கில், நேற்று மாலை, 4:15 மணியளவில் சென்றார். எதிரே வந்த டாடா ஏஸ் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து மோதியது. தலையில் பலத்த காயமடைந்த வீரராகவன் சம்பவ இடத்தில் பலியானார். அம்மாபேட்டை போலீசார் உடலைக் கைப்பற்றி, அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பிய டிரைவரை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X