பொது செய்தி

தமிழ்நாடு

குழந்தைகள் காப்பகத்தில் கொரோனா விழிப்புணர்வு

Added : மார் 20, 2020
Share
Advertisement

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, குறிஞ்சி நகரில் உள்ள வள்ளலார் குழந்தைகள் காப்பகத்தில், 'கொரோனா வைரஸ்' விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமையாசிரியை மாதேஸ்வரி தலைமை வகித்தார். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவகாந்தி, 'குழந்தைகள் எவ்வாறு கை கழுவ வேண்டும், தன் சுத்தம் மற்றும் உடல் உறுப்புகளை சுத்தமாக வைத்திருப்பது' குறித்து விளக்கம் அளித்தார். குழந்தைகள் நல குழுமத் தலைவர் சரவணன், காப்பகத்தில் பயிலும், 200 மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X