சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்

Added : மார் 20, 2020
Share
Advertisement

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தாசில்தார் ஜெய்சங்கர் மற்றும் அதிகாரிகள், காவேரிப்பட்டணம் சந்தைபேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அந்த பகுதியில் நின்ற டிராக்டரை சோதனை செய்த போது, அதில் ஒரு யூனிட் மணல் கடத்தி வந்தது தெரிந்தது. இது குறித்து தாசில்தார் ஜெய்சங்கர் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன்படி போலீசார், டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X