பொது செய்தி

இந்தியா

கொரோனாவால் இந்தியாவில் 5வது மரணம்

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
corono, coronavirus, death, italy, rajasthan, கொரோனா, இத்தாலி, பயணி, ராஜஸ்தான், மரணம்

ஜெய்ப்பூர்: கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஜெய்ப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இத்தாலி பயணி உயிரிழந்தார் இதனையடுத்து கொரோனாவுக்கு, இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரசுக்கு இந்தியாவில் இதுவரை 206 பேர் பாதிக்கப்பட்டனர். 4 பேர் உயிரிழந்திருந்தனர். இந்தியாவில் மஹாராஷ்டிராவில் மும்பை, புனே உள்ளிட்ட இடங்களில் 3 பேருக்கு மேலும் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது. லக்னோவிலம் மேலும் 4 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.


5வது மரணம்


latest tamil news


இந்நிலையில், இந்தியாவிற்கு வந்த இத்தாலியை சேர்ந்த 69 வயதான சுற்றுலா பயணிக்கு கொரோனா இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து கொரோனா வைரசுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
20-மார்-202017:08:07 IST Report Abuse
kalyanasundaram HOW IS OUR PAPOO RETURNED VERY RECENTLY FROM ITALY
Rate this:
Share this comment
Cancel
20-மார்-202015:39:50 IST Report Abuse
ஆப்பு எப்பிடி முடிஞ்சாலும் இந்தியாவுக்கு வெற்றி தான். 130 கோடி பேரின் வெற்றி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X