திறந்தவெளி கிணறுக்கு கம்பி வளையம் தேவை

Added : மார் 20, 2020
Share
Advertisement

குமாரபாளையம்: குமாரபாளையம், கல்லங்காட்டுவலசு வீரப்பம்பாளையம் அரசுப் பள்ளி அருகே பொதுக்கிணறு உள்ளது. இங்குள்ள தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான பொதுமக்கள் இந்த நீரை குடிநீராகவும் பயன்படுத்தி வருகின்றனர். கிணற்றில் கோழி, புறா, எலி, பூனைகள் உள்ளிட்ட பல உயிரினங்கள் விழுந்து இறந்து விடுகின்றன. இரு நாட்களுக்கு முன் துர்நாற்றம் வீசியதால், கிணற்றின் உள்ளே கோழி ஒன்று இறந்து கிடந்தது. பலரும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். கொரோனா போன்ற தொற்று நோய் பரவி வரும் நிலையில் பொதுமக்கள் பயன்படுத்தும் இந்த கிணற்றின் மேல், கம்பி வளையம் அமைக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X