பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வைரஸை சோப் அழிப்பது எப்படி?

Updated : மார் 20, 2020 | Added : மார் 20, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸை சோப் எப்படி அழிக்கிறது என்பதை விளக்கி கூறும் வீடியோ வெளியாகி சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.
கொரோனா வைரஸை அழிக்க, அடிக்கடி சோப் போட்டு கை கழுவி வருமாறு டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.latest tamil newsவைரசை சோப் எவ்வாறு அழிக்கிறது என்பது விளக்கப்பட்டுள்ளது. அழுக்குகளை நீக்கும் மூலக்கூறுகளில் சோப்பில் உள்ள கொழுப்பு, ஆயிலை தண்ணீரில் முழுவதும் கரைய வைக்கிறது. தொடர்ந்து சோப்பையே நாம் பயன்படுத்தி வரும்போது, வைரசின் மூலக்கூறுகளை சோப் சிதைத்து, அழிக்கிறது. எனவே, சாதாரண சோப், வைரசை ஒழிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
உலக அளவில் கொரோனா வைரசால் பலியானவர்களின் எண்ணிக்கை, 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,44,979 ஆக உயர்ந்துள்ளது. இத்தாலியில் 3,405, சீனாவில் 3,245, ஈரானில் 1,284, ஸ்பெயினில்- 831 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை, 206 ஆக உள்ளது; 5 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Swaminathan Chandramouli - Pondicherry,இந்தியா
22-மார்-202021:00:08 IST Report Abuse
Swaminathan Chandramouli soapil irukkum Caustic Soda oru kirumi naacini adhu corona kirumiai azhikkum
Rate this:
Cancel
mohanamurugan - panruti,இந்தியா
21-மார்-202017:41:45 IST Report Abuse
mohanamurugan அருமையான வீடியோ தினமலருக்கு பாராட்டுக்கள்
Rate this:
Cancel
atara - Pune,இந்தியா
21-மார்-202017:31:46 IST Report Abuse
atara can One mix soap in milk and drink or daily eat some soap?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X