சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : மார் 20, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
  இதே நாளில் அன்று

மார்ச், 21, 1867 பாண்டித்துரைத் தேவர்:
மதுரையில், பொன்னுசாமி - முத்து வீராயி நாச்சியார் தம்பதிக்கு, மூன்றாவது மகனாக பிறந்தவர், பாண்டித்துரைத் தேவர். பொன்னுசாமி, ராமநாதபுர மன்னருக்கு அமைச்சராக இருந்தார்.பாண்டித்துரை சிறுவராக இருக்கும் போதே, தந்தையை இழந்தார். சேஷாத்திரி ஐயங்கார் என்பவரின், மேற்பார்வையில் வளர்ந்தார். தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றார். பாலவநத்தம் ஜமீன்தார் என்று அழைக்கப்பட்டார்.தமிழ் மொழி மீது, தீரா பற்றுடையவர், 'தமிழ் தாத்தா' சாமிநாதய்யருக்கு, 'மணிமேகலை, புறப்பொருள் வெண்பாமாலை' போன்றவற்றை அச்சிட, பொருளுதவி செய்தார். தேவாரத் தலைமுறையையும், பிரபந்தத் திரட்டையும் பதிப்பித்து வெளியிட்டார். மதுரையில், நான்காம் தமிழ் சங்கம் அமைத்து, அதன் முதல் தலைவராகவும் பணியாற்றினார். வ.உ.சி.,யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும், பொருள் உதவி செய்தார். கடந்த, 1911 டிச., 2ம் தேதி காலமானார்.'தமிழ் வள்ளல்' பாண்டித்துரைத் தேவர் பிறந்த தினம் இன்று!

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-மார்-202018:01:02 IST Report Abuse
Bhaskaran இம்மாதிரி தமிழ் புரவலர்களை இளையதலைமுறையினருக்கு தெரியுமா
Rate this:
Cancel
Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
21-மார்-202000:55:02 IST Report Abuse
Anbu Tamilan A Great salute to him. We should remember our all real own Hero and it should be published in all the educational books not British and Mugals. They destroyed our culture & looted our resources
Rate this:
Nallavan Nallavan - கோல்கத்தா ,இந்தியா
21-மார்-202017:08:44 IST Report Abuse
Nallavan Nallavanஉங்கள் அக்கறையை, தமிழ்ப் பற்றைப் பாராட்டுகிறேன் .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X