சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா முன்னெச்சரிக்கை: தகவல் ஆணையர் காரில், 'வேப்பிலை'

Added : மார் 20, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
கொரோனா முன்னெச்சரிக்கை: தகவல் ஆணையர் காரில், 'வேப்பிலை'

கடலுார் :சென்னையில் இருந்து கடலுார் வந்த, மாநில தகவல் ஆணையர் காரில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வேப்பிலை வைக்கப்பட்டிருந்தது. தகவல் உரிமை சட்டத்தில், மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க, மாநில தகவல் ஆணையர் பிரதாப்குமார் நேற்று, கடலுார் வந்தார்.தற்போது, கொரோனா வைரஸ் பீதி அதிகரித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவரது காரின் முன் பகுதியில், வேப்பிலைகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தன. கிருமி நாசினியான வேப்பிலை வைத்திருந்ததாக தெரிகிறது.''கொரோனா பிரச்னை உள்ள நிலையிலும், பொதுமக்களின் நலனுக்காக, இங்கு வந்துள்ளேன்,'' என, தகவல் ஆணையர் பிரதாப் குமார் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
21-மார்-202021:09:43 IST Report Abuse
vbs manian வேப்பிலை வேப்ப எண்ணெய் பல அபூர்வ மருத்துவ குணங்களை கொண்டவை. வைரஸை எதிர்த்து போராட ஒரு நல்ல ஆயுதம்.
Rate this:
Share this comment
Cancel
21-மார்-202019:15:32 IST Report Abuse
Ram Pollachi நண்பா கொரோனாவுக்கு மழை வந்தால் பிடிக்குமாம் வந்துவிட்டது.
Rate this:
Share this comment
Cancel
Girija - Chennai,இந்தியா
21-மார்-202012:28:35 IST Report Abuse
Girija இதில் என்ன தவறு இருக்கிறது? அவர் பொதுமக்களுக்கா வேப்பிலை அடித்தார் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X