திருவள்ளூர்: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : மார் 20, 2020
Share
Advertisement

� ஆன்மிகம் �மஹா பிரதோஷம்அகிலாண்ட வள்ளி சமேத அகத்தீஸ்வரர் கோவில், புங்கத்துார், பிரதோச வழிபாடு, அபிஷேகம், மாலை, 4:30 மணி. சிவகாம சுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவில், செவ்வாப்பேட்டை அடுத்த தொட்டிக் கலை, பிரதோச பூஜை, மாலை, 4:30 மணி, உள் புறப்பாடு, மாலை, 6:00 மணி. சிவ - விஷ்ணு கோவில், பூங்கா நகர், திருவள்ளூர், புஷ்பவனேஸ்வரருக்கு அபிஷேக ஆராதனை, மாலை, 4:30 மணி.நவக்கிரக வழிபாடுமஹா வல்லப கணபதி கோவில், ஜெயா நகர் திருவள்ளூர், நவக்கிரக வழிபாடு, அபிஷேகம், காலை, 9:00 மணி.சத்ய சாய் பஜன்சத்ய சாய் பஜன் தேவி மீனாட்சி நகர், பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அருகில், திருவள்ளூர், மாலை, 6:30 மணி.மண்டலாபிஷேகம்மனோன்மணி சமேத மஹா தேவர் கோவில், கடம்பத்துார் அடுத்த அகரம், மண்டலாபிஷேகம், காலை, 10:30 மணி. தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில், மப்பேடு அடுத்த புதுப்பட்டு கிராமம், மண்டலாபிஷேகம், மாலை, 4:30 மணி முதல், 6:00 மணி வரை. ராதா ருக்மணி சமேத வேணுகோபால சுவாமி கோவில், திருவள்ளூர் அடுத்த பழைய திருப்பாச்சூர் கிராமம், மதியம், 12:00 மணி.ஸ்வஸ்தி பூஜை ராகவேந்திரா கிரந்தாலயா, நெய்வேலி, பூண்டி ராகவேந்திரருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், காலை, 8:30 மணி, மஹா மங்கள ஆரத்தி, காலை, 10:00 மணி.சிறப்பு பூஜைசுப்ரமணிய சுவாமி கோவில், திருத்தணி, மூலவருக்கு விஸ்வரூப தரிசனம், காலை, 6:00 மணி, காலசந்தி பூஜை, காலை, 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம், 12:00 மணி, சாய்ரட்சை பூஜை, மாலை, 5:00 மணி, பள்ளியறை பூஜை, இரவு, 8:45 மணி. வீரமங்கள ஆஞ்சநேயர் கோவில், நல்லாட்டூர் திருத்தணி தாலுகா மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை, காலை, 6:00 மணி, உச்சிகால பூஜை மதியம், 12:00 மணி, சிறப்பு தீபாராதனை மாலை, 6:00 மணி. வீர ஆஞ்சநேயர் கோவில், மேட்டுத் தெரு, திருத்தணி, மூலவருக்கு பால் மற்றும் சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி. விஜயராகவ பெருமாள் கோவில், திருத்தணி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 7:00 மணி. வெங்கடேச பெருமாள் கோவில், கொல்லகுப்பம் கிராமம், மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், காலை, 8:00 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X