காஞ்சி - செங்கை: இன்றைய நிகழ்ச்சிகள்

Added : மார் 20, 2020
Share
Advertisement

� ஆன்மிகம் �மண்டலாபிஷேகம்திரவுபதி அம்மன் கோவில், மதுரமங்கலம், ஸ்ரீபெரும்புதுார், மாலை, 6:00 மணி. கேசவேஸ்வரர் கோவில், கைலாசநாதர் கோவில் தென்புறம், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. பூதகிரீஸ்வரர் கோவில், சிறுதாவூர், திருப்போரூர், மாலை, 6:00 மணி. கங்கையம்மன் கோவில், கேளம்பாக்கம், மாலை, 6:00 மணி. தேவி கருமாரியம்மன் கோவில், மேலகோட்டையூர், மாலை, 6:00 மணி. ஆலயம்மன் கோவில், நின்னக்கரை, காட்டாங்கொளத்துார், காலை, 8:00 மணி.சனி பிரதோஷம்ஆனந்த ருத்ரேஸ்வரர் கோவில், பிள்ளையார்பாளையம், காஞ்சிபுரம், மாலை, 5:00 மணி. வேதகிரீஸ்வரர் கோவில், திருக்கழுக்குன்றம், மாலை, 6:00 மணி. அக்னிபுரீஸ்வரர் கோவில், வழுவதுார், மாலை, 6:00 மணி. வீரபத்திர சுவாமி கோவில், திருக்கழுக்குன்றம், மாலை, 6:00 மணி. வித்ய வணிக பல்லவ பரமேஸ்வரர் கோவில், கூரம், மாலை, 4:00 மணி. கற்பக விநாயகர் கோவில், அரசமரத்தெரு, கூரம், மாலை, 5:00 மணி. கச்சபேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி. ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி. கைலாசநாதர் கோவில், காஞ்சிபுரம், மாலை, 6:00 மணி. கேதா கவுரீஸ்வரர் கோவில், தேவரியம்பாக்கம், இரவு, 8:00 மணி. பர்வதவர்த்தினி சமேத ராமலிங்கேஸ்வரர் கோவில், திம்மராஜம்பேட்டை, இரவு, 8:00 மணி. அகத்தீஸ்வரர் கோவில், கடுக்கலுார், மாலை, 5:00 மணி.சிறப்பு அபிஷேகம்27 நட்சத்திர விருட்ச விநாயகர் மற்றும் அதிதேவதைகள் கோவில், காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உக்கம்பெரும்பாக்கம், காலை, 8:00 மணி. நுாக்கலம்மன் கோவில், எண்டத்துார் சாலை, உத்திரமேரூர், காலை, 7:00 மணி.குருமூர்த்தி ஆராதனைகாகபுஜண்டர் குருகோவில், மாங்கால் கூட்ரோடு, சோதியம்பாக்கம் - பாவூர், காலை, 7:00 மணி.நித்ய பிரதோஷ சிறப்பு வழிபாடுஏகாம்பரநாதர் கோவில், சன்னிதி தெரு, காஞ்சிபுரம், ஏற்பாடு, கச்சி திருவேகம்பநாதர் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, மாலை, 4:30 மணி. கச்சபேஸ்வரர் கோவில் நித்ய பிரதோஷ கால அபிஷேக கட்டளை குழு, கச்சபேஸ்வரர் கோவில், ராஜ வீதி, காஞ்சிபுரம், மாலை, 4:30 மணி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X