இன்று இனிதாக

Added : மார் 20, 2020
Share
Advertisement

� ஆன்மிகம் �பிரம்மோற்சவம்பத்தாம் நாள் விழா. திருமஞ்சனம் பகல். புஷ்ப யாகம், சப்தாவணம் உற்சவம் இரவு. இடம்: ஆதிலட்சுமி உடனுறை ஆதிகேசவப் பெருமாள் கோவில், சிந்தாதிரிப்பேட்டை, சென்னை - 2. )044 - 4332 5476.சனி மஹா பிரதோஷம்lபசுபதீஸ்வரர் கோவில்: சிவன், நந்திக்கு சிறப்பு அபிஷேகம் மாலை, 4:30. இடம்: அரசன்கழனி, சித்தாலப்பாக்கம், சென்னை.lசென்னை ஓம் கந்தாஸ்ரமம்: சகஸ்ரலிங்க மூர்த்தி, நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் மாலை, 5:00. சுவாமி, அம்பாள் உள்புறப்பாடு மாலை, 6:00. இடம்: 1, கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர், சென்னை -73. )044 - 2229 0134.lமனோன்மணீஸ்வரர் கோவில்: நந்தீஸ்வரர், சிவனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை மாலை, 4:30 முதல். இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், துளிர்காத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை, சென்னை - 100. )98418 14276� சொற்பொழிவு �சுதாமா சரிதம்செல்வி ஜனனி நாராயணன், மாலை, 6:00. இடம்: இறை பணி மன்ற வளாகம், 47, 16வது தெரு, வெங்கடேஸ்வரா நகர், கொட்டிவாக்கம், சென்னை - 41. )044 - 2451 0880.� பொது �ஆண்டு விழாஓராசிரியர் பள்ளிகள், சுவாமி விவேகானந்தா கிராம அபிவிருத்தி சங்கம், 14வது ஆண்டு விழா. மெல்லிசை: காமங்கனின் ராகப்ரியா  மாலை, 5:15. 'மாது' பாலாஜியின் 'சாக்லேட் கிருஷ்ணா' நாடகம் இரவு, 7:15 முதல், 8:45 வரை. இடம்: வாணி மகால், ஜி.என். செட்டி சாலை, தி.நகர், சென்னை - 17.உலக கவிதை நாள்கவிஞர் சந்திப்பு. தலைமை: பாரதி பாலன், கவிஞர்கள் இசைக்கவி ரமணன், நெல்லை ஜெயந்தா, தேன்மொழி தாஸ், மாலை, 5:00. இடம்: சாகித்ய அகாடமி, 2வது தளம், குணா வளாகம், 443, அண்ணா சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 18. )044 - 2435 4815. கருத்தரங்கம்வரி ஆலோசகர்கள் சங்கம் சார்பில் புதிய ஜி.எஸ்.டி., படிவம் பற்றிய கருத்தரங்கம். சிறப்புரை: பி.சங்கரன், பிற்பகல், 2:00 முதல் மாலை, 6:00 வரை. இடம்: தமிழ் நாடு சிறு மற்றும் குறு தொழிற்சாலை அசோசியேஷன் கட்டடம், டி.என்.எஸ்.டி.ஐ.ஏ., அரங்கம், 2வது தளம், 10, ஜி.எஸ்.டி., ரோடு, கிண்டி, சென்னை- 32. )97899 99834.தமிழ் வளர்ச்சிப் பேரவை விழாதலைமை: புலவர் சி.தனபால், சிறப்புரை: 'வள்ளலாரும் பாரதியும்' - புலவர் பு.சீ.கிருஷ்ணமூர்த்தி,  மாலை, 6:00. இடம்: செயின்ட் மேரீஸ் நர்சரி பிரைமரி பள்ளி, 1, கிழக்கு முத்தையா தெரு, தி.நெ., சாலை, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை - 21. )97906 57092.துவக்க விழாபெட்ரோலியம் ஜியோலஜி டிரெயினிங் லேடரட்டரி துவக்க விழா. பங்கேற்பு: அமைச்சர் டி.ஜெயக்குமார், சென்னை பல்கலை துணைவேந்தர் பேரா., பி.துரைசாமி,  காலை, 9:30. இடம்: சென்னை பல்கலைக்கழக கிண்டி வளாகம், மல்டி ஸ்டோரி கட்டடம், 5வது தளம், பி.எம்., கோளரங்கம் எதிரில், கிண்டி, சென்னை - 32.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X