பொது செய்தி

தமிழ்நாடு

திருத்தணி கோவிலில் அனுமதி ரத்து

Added : மார் 20, 2020
Share
Advertisement

சென்னை: கொரோனா பீதி காரணமாக, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முதல், பக்தர்களுக்கு அனுமதி தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக, கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.கொரோனா வைரஸ் பரவாமல், தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.இந்நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்க, அறநிலை யத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, திருத்தணி முருகன் கோவிலில், நேற்று முதல், 31 வரை, பக்தர்களுக்கு தற்காலிகமாக அனுமதி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சுவாமிக்கு வழக்கம்போல் பூஜைகள் நடக்கும் எனவும், கோவில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X