பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி வழங்கல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி வழங்கினர்.தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அரசு அலுவலகங்களை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. போலீஸ் நிலையத்தில் கூட்டம் கூடுவதை தடுக்க முடியாது என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பது அவசியமாக உள்ளது. நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு, சப் இன்ஸ்பெக்டர் பிரசன்னா ஆகியோர் போலீஸ் நிலையத்தின் வெளியே தண்ணீர் மற்றும் கிருமி நாசினி வைத்துள்ளனர்.போலீஸ் நிலையம் வருபவர்கள் கட்டாயம் கைகளை கழுவியபிறகே வர வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X