பொது செய்தி

தமிழ்நாடு

சிதம்பரத்தில் மூப்பனார் படத்திறப்பு விழா

Added : மார் 21, 2020
Share
Advertisement

சிதம்பரம்: சிதம்பரம் ஜீ.ஆர்., மூப்பனார் உருபப்பட திறப்பு விழாவையொட்டி ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்., மற்றும் மூப்பனார் பேரவை சார்பில் ஜி.ஆர். மூப்பனார் திரு உருவப்பட திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு மத்திய மாவட்ட தலைவர் புரட்சிமணி தலைமை தாங்கினார். தில்லை மக்கின் வரவேற்றார். மூப்பனார் பேரவை நிறுவனர் ஜெமினி ராதா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ரஜினிகாந்த், நாகராஜன், சம்பத்குமார், ராஜலட்சுமி, சம்மந்தமூர்த்தி, சின்ராஜ் முன்னிலை வகித்தனர். ஜி.ஆர். மூப்பனார் திருஉருவப் படத்தை முன்னாள் எம்.பி., பி.ஆர்.எஸ்.வெங்கடேசன் திறந்து வைத்தார். மாநில பொதுச்செயலாளர் ஜெயச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பங்கேற்று ஏழை மக்களுக்கு பாத்திரங்கள் வழங்கினர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் ராஜராஜன், குமார், காந்தி, பாலா சேதுமாதவன், வீரவேல், பாலச்சந்தர், இளங்கோவன், ஜோதி பிரகாஷ், ராமச்சந்திரன், ஜோதிமணி, ராகுல் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X