மனுநீதி நாள் முகாம் ரத்து| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனுநீதி நாள் முகாம் ரத்து

Added : மார் 21, 2020
Share

வேப்பூர்: வேப்பூர் மனுநீதி நாள் முகாம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்யப்பட்டது.வேப்பூர் அடுத்த கீழக்குறிச்சி ஊராட்சியில் வரும் 24ம் தேதி மனுநீதி நாள் முகாம் நடக்க இருந்தது. இதற்கான பயனாளிகளிடமிருந்து கடந்த 13ம் தேதி முதல் மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தியேட்டர், வாரச்சந்தை, வணிக வளாகம் உட்பட மக்கள் அதிகளவில் கூடும் இடங்களை மூட அரசு உத்தரவிட்டது.இதனால், மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் படி, மக்கள் பாதுகாப்பு நடவடிக்கையாக வரும் 24ம் தேதி நடக்க இருந்த மனுநீதி நாள் முகாம் ரத்து செய்யப்பட்டது.இது குறித்து வருவாய் துறை அலுவலர் கூறிய தாவது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X