பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு: பொழுதுபோக்கு இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் மூடல்

Added : மார் 21, 2020
Share
Advertisement

கடலுார்கொரோனா பாதிப்பால், பொழுது போக்கு இடங்கள், வழிபாட்டு தலங்கள், சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியூர் பயணங்களை தவிர்த்து வருகின்றனர். அந்த வகையில், கடலுாரியில் இருந்து சென்னைக்கு அடிக்கடி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், பஸ்களின் எண்ணிக்கை வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது. இயக்கப்படும் ஒரு சில பஸ்களும் முழுயைாக பணிகள் நிரம்பினால் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. சென்னை சென்றுவந்த பஸ்கள் போக்குவரத்து பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X