சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கள்ளத்தனமாக மதுபாட்டில் விற்றவர் கைது

Added : மார் 21, 2020
Share
Advertisement

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் கள்ளத்தனமாக புதுச்சேரி மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பெட்டா தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விருத்தாசலம் ஜங்ஷன் சாலையைச் சேர்ந்த கல்யாணசுந்தரம், 55, புதுவை மதுபாட்டில்களை விற்பனை செய்ததை கண்டு பிடித்தனர்.இதுகுறித்து, விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கல்யாணசுந்தரத்தை கைது செய்து, அவரிடம் இருந்த 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X