சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பூச்சிமருந்து குடித்து முதியவர் உயிரிழப்பு

Added : மார் 21, 2020
Share
Advertisement

வடலுார்: குடும்ப தகராறு காரணமாக பூச்சி மருந்து குடித்த முதியவர் இறந்தார்.குறிஞ்சிப்பாடி அடுத்த ஆடூர் அகரம் தெற்கு தெருவை சேர்ந்தவர், அப்பாதுரை, 70. குடும்ப தகராறு காரணமாக இவரது மனைவி மீனாட்சி தனது மகள் இளவரசி வீட்டிற்கு சென்றார். இதனால் மனமுடைந்த முதியவர் கடந்த 15ம் தேதி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை ௭டுத்துக் குடித்துள்ளார். ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவரை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். புகாரின் பேரில் குறிஞ்சிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X