பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குனர் வேண்டுகோள்

Added : மார் 21, 2020
Share
Advertisement

சங்கராபுரம; பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான ஊக்கத் தொகை பெற ஆதார் கார்டினை வேளாண் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து சங்கராபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் சந்துரு அறிக்கை:பாரத பிரதமரின் விவசாயிகளுக்கான கவுரவ ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் 3 தவணைகளாக 6000 ரூபாய் பெற்றுக் கொண்டு 4வது தவணை பெறாத விவசாயிகள் தங்களது ஆதார் அட்டையை வேளாண் அலுவலகத்தில் புதுப்பித்துக் கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இனி வரும் காலங்களில் தடையின்றி கவுரவ நிதி பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X