பொது செய்தி

தமிழ்நாடு

நடிகை அமலாபால் மீண்டும் திருமணம்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
 நடிகை அமலாபால்  மீண்டும் திருமணம்

சென்னை : திரைப்பட இயக்குனர் விஜய்யை காதலித்து மணந்த, நடிகை அமலாபால், கருத்து வேறுபாடு காரணமாக, அவரை விவாகரத்து செய்தார்.

அதன்பின், படங்களில் நடித்து வரும் அமலாபால், ஒருவரை காதலித்து வருவதாகவும், திருமணம் செய்வதாக இருந்தால், அனைவருக்கும் சொல்வதாகவும் கூறியிருந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக, மும்பை பாடகர், பவ்னிந்தர் சிங்குடன், அவர் நெருக்கமாக உள்ள படங்கள், சமூக வலைதளத்தில் வெளியாகின. நேற்று இருவரும் திருமணம் செய்து கொண்ட படங்கள், பவ்னிந்தர் சிங்கின், 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தில் வெளியாகின. இதுகுறித்து, அமலாபால் எந்த கருத்தையும் வெளியிடவில்லை.

பதிவிடப்பட்ட படங்கள், சில மணி நேரத்தில் அகற்றப்பட்டாலும், அதற்குள் வேகமாக பரவி விட்டன. பலரும் அமலாபாலுக்கு திருமண வாழ்த்து கூற துவங்கி உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஒளரங்கசிப் - Tel Avive,இஸ்ரேல்
23-மார்-202013:06:05 IST Report Abuse
ஒளரங்கசிப் பல அணில்கள் கடிச்ச எச்ச பலம் .... பாவம் அவனுக்கு ரொம்ப பசிபோல....
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-மார்-202014:38:44 IST Report Abuse
Lion Drsekar ஆண்டுக்கு ஆண்டு ஆயிரம் சுபதினம் ,,,
Rate this:
Cancel
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
22-மார்-202007:36:39 IST Report Abuse
skv srinivasankrishnaveni edhaachchum ஹிந்தி சினிமாலே வரும்காட்ச்சியாயிருக்கப்போறது பாவம் அரிதாபம் அந்த சிங்கு , அடுத்துபிச்சுண்டு ஓடப்போறான் பாருங்கோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X