பொது செய்தி

தமிழ்நாடு

திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்: கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் திரவுபதியம்மன் கோவிலில் 470ம் ஆண்டு தீமிதி உற்சவம் கடந்த மாதம் கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் விழாவில் நேற்று முன்தினம் உற்சவருக்கு திருக்கல்யாண வைபவம் நடந்தது.விழாவை முன்னிட்டு திரவுபதியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அர்ஜூனன், திரவுபதியை மணம் முடிக்கின்ற நிகழ்வாக திருக்கல்யாணம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக நேற்று முதல் திருவிழா நடத்தாமல், தள்ளி வைக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X