பிரதமரை பாராட்டுகிறேன்

Added : மார் 21, 2020 | கருத்துகள் (11)
Share
Advertisement
 பிரதமரை பாராட்டுகிறேன்

சுய ஊரடங்கு குறித்து பிரதமர் மோடி பேசியதை ஆதரிக்கிறேன். இதன் மூலம், நோயை கட்டுப்படுத்த முடியுமா என, அவர் சோதித்து பார்ப்பதாகவே எனக்கு படுகிறது. அவர், மேலும் துணிவாக செயல்பட வேண்டும். கொரோனாவை எதிர்த்து போரிட, சாத்வீக ஆயுதங்கள் மட்டும் போதாது.
- சிதம்பரம் , முன்னாள் நிதியமைச்சர், காங்கிரஸ்

தள்ளி வைக்க வேண்டும்
தேசிய மக்கள் தொகை பதிவு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவு பணிக்காக, வீடு வீடாகச் செல்ல உள்ள கள ஆய்வாளர்களும், மக்களும், கொரோனா பாதிப்புக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. எனவே, ஏப்., 1ல் துவங்க உள்ள கணக்கெடுப்பு பணியை ஒத்தி வைக்க வேண்டும்.

- நவீன் பட்நாயக், ஒடிசா முதல்வர், பிஜு ஜனதா தளம்
பார்லி.,க்கு பொருந்தாதா?
'தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் கீழ், 65 வயதுக்கு மேற்பட்டோர், வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது' என, அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராஜ்யசபா தலைவர், வெங்கையா, நான் உட்பட, பலர், 60 வயதைக் கடந்தவர்கள். பார்லி.,க்கு இந்த சட்டம் பொருந்தாதா?
- ஆனந்த் சர்மா , முன்னாள் மத்திய அமைச்சர், காங்கிரஸ்

Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
27-மார்-202008:17:45 IST Report Abuse
Bhaskaran எலி எதுக்கு அம்மணமா ஓடுது
Rate this:
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
23-மார்-202011:28:05 IST Report Abuse
Ramalingam Shanmugam என்ன இந்த பக்கம் சத்தம் வருது
Rate this:
chinnathambi 2 - chennai,இந்தியா
24-மார்-202018:25:33 IST Report Abuse
chinnathambi 2சிதம்பரம் இந்த விஷயத்தில் உண்மையாக தன் மனதில் பட்டதை பேசி இருக்கிறார். அவருக்கு நன்றி....
Rate this:
Cancel
meenakshisundaram - bangalore,இந்தியா
23-மார்-202004:25:58 IST Report Abuse
meenakshisundaram Chidambaram -நீங்க ஒரு tube லைட் (?).டூ லேட் கருது சொல்றீங்க மோடி ஏற்கனவே உங்க தலை ராகுலை இப்படி சொல்லியிருக்கார்
Rate this:
vijay - coimbatore,இந்தியா
23-மார்-202014:42:01 IST Report Abuse
vijayகாங்கிரஸ் gang எல்லோருமே ஒருவகையில் tube லைட்தான். அதுவும் இப்போ இருக்கற tube லைட் ரொம்பத்தான் லேட்டு. ஸ்டார்டர் இல்லாட்டி choke இதுல எதை மாத்தினாலும் சரியா எரியமாட்டேங்குது. tube லைட்டையே (கூட்டத்தின் தலைதான்) மாத்துனாதான் ஒழுங்கா நேரத்துக்கு எரியும் என்று சொன்னாலும், கேட்க்கவே மாட்டேங்கறாங்க. துபே- லைட்டேதான் வேணும்ன்னு அடம் புடிக்கறீங்களே. நீங்க பல்பு மாதிரி எரியறப்போ எல்லாம் பீஸ் புடுங்கிடுவாங்க, புரிஞ்சிக்கங்க மொக்க gangs...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X