அரசியல் செய்தி

தமிழ்நாடு

'இளம் வக்கீல்களுக்கு ரூ.3,000 உதவி'

Added : மார் 21, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை : ''இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு, 3,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்,'' என, சட்ட அமைச்சர், சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

நீதி நிர்வாகத்துறை தொடர்பாக, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்: திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர்; புதுக்கோட்டை மாவட்டம், கீரனுாரில், ஒரு சார்பு நீதிமன்றம் அமைக்கப்படும் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளையில் உள்ள நீதிபதிகள் பயன்பாட்டிற்கு, 80.93 லட்சம் ரூபாய் செலவில், 60 'ஆப்பிள் ஐ பாட்'கள் வாங்கப்படும் இளம் வழக்கறிஞர்களுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு, 3,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் திருவள்ளூர் கிளைச்சிறை, மாவட்ட சிறையாக மேம்படுத்தப்படும்; அனைத்து மத்திய சிறைகள் மற்றும் பெண்கள் தனிச் சிறையில் உள்ள நுாலக வசதிகள், 1.34 கோடி ரூபாயில் மேம்படுத்தப்படும் புழல் மத்திய சிறை வளாகத்தில், வானொலி நிலையம் நிறுவப்படும்; சிறைவாசிகளுக்கான உணவு முறையை மேம்படுத்த, குழு அமைக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
21-மார்-202020:25:58 IST Report Abuse
RajanRajan ஏன் இந்த குழப்பம். வக்கீல்கள் ஒட்டு வங்கி அரசியல் தேவையான்னு. உதவி தொகை வாங்கும் அளவுக்கு அவர்களின் நிலைமை என்ன என்று அரசு விளக்குமா. எத்தனை வக்கீல்கள் GST நெட்டில் வரிபணம் செலுத்துகிறார்கள் என்ற புள்ளி விபரத்தை வெளியிடுங்கள். அப்புறம் பார்க்கலாம் ஏன் இந்த சலுகை என்று.
Rate this:
Cancel
Lakshmi Pathi - BANGALORE,இந்தியா
21-மார்-202007:42:26 IST Report Abuse
Lakshmi Pathi முற்றிலும் தவறு.எதனால் இந்த முடிவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X