சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராக்டர் மோதி பெண் பலி

Added : மார் 21, 2020
Share
Advertisement

விழுப்புரம்; பைக் மீது டிராக்டர் மோதிய விபத்தில் படுகாயமடைந்த இளம்பெண் இறந்தார்.விழுப்புரம் அடுத்த மாரங்கியூரைச் சேர்ந்தவர் சக்திவேல், 51; இவரது மனைவி அமரஜோதி, 38; இருவரும் பைக்கில் கல்பட்டில் இருந்து நத்தமேடு நோக்கி சென்றனர்.நந்தமேடு பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த டிராக்டர் பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த அமரஜோதியை அருகிலிருந்தவர்கள் மீட்டு, சென்னை ராஜிவ்காந்தி மருத்துவமனையில அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.காணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X