இந்தியா

கிருமி நாசினி தௌிக்கும் பணி அமைச்சர் துவக்கி வைத்தார்

Added : மார் 21, 2020
Share
Advertisement

காரைக்கால்: கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாமல் இருக்க காரைக்கால் கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தௌிக்கும் பணியை அமைச்சர் துவக்கி வைத்தார்.காரைக்கால் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் பஸ் உள்ளிட்ட வாகனங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டுவருகிறது.நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கிருமி நாசினி தெளிக்கும் பணியை அமைச்சர் கமலக்கண்ணன் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் கலெக்டர் அர்ஜூன் சர்மா, துணை கலெக்டர் ஆதர்ஷ், நலவழித்துறை துணை இயக்குநர் மோகன்ராஜ் உள்ளிட்ட பல்வேறு அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X