அரசியல் செய்தி

தமிழ்நாடு

சுய ஊரடங்கை ஆதரிப்போம்: கமல்

Updated : மார் 21, 2020 | Added : மார் 21, 2020 | கருத்துகள் (23)
Share
Advertisement

சென்னை : 'சுய ஊரடங்கை ஒற்றுமையுடன் கடைப்பிடித்து, கொரோனாவை விரட்ட வேண்டும்' என, நடிகர் கமல் கூறியுள்ளார்.



latest tamil news



மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமல், 'டுவிட்டரில்' பிரதமர் அறிவிப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். கமல் கூறியுள்ளதாவது:பிரதமரின் அழைப்புக்கு, நான் முழு ஆதரவு தருகிறேன். இந்த அசாதாரண சூழலில், நாம் அசாதாரண நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நமக்கு ஏற்பட்டுள்ள, இந்த பேரழிவு நேரத்தில், நாம் ஒற்றுமையாக, வீட்டில் இருப்பதன் வாயிலாக, நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


latest tamil news




மேலும், அந்த பதிவில், சுய ஊரடங்கை ஆதரிக்க முன்வருமாறு, நடிகர்கள் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, விக்ரம், விஜய் சேதுபதி, இளையராஜா, அனிருத் போன்ற திரை நட்சத்திரங்களுக்கும், கமல் அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
marimuthu - coimbatore,இந்தியா
21-மார்-202022:29:49 IST Report Abuse
marimuthu உலகநாயகன் உண்மையான இந்தியன்.
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-மார்-202019:36:40 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஊரடங்கை ஆதரிக்கவேண்டிய, தவிர்க்கமுடியா  நேரமிது என்றாலும், . வீதிகளில் உணவு வழங்குவோரை நம்பி வாழ்வோர் என்செய்வார்? அவர்களின் நிலைதனை  அவ்வையாரை தவிர அவர்களின் நிலைதனை   நினைவு கூர்ந்து வருந்ததக்கவர் யாராய் இருக்கக்கூடும்? 'ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அறிது ' 
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
21-மார்-202019:30:40 IST Report Abuse
Dr.C.S.Rangarajan ஊரடங்கை ஆதரிக்கவேண்டிய, தவிர்க்கமுடிய நேரமிது என்றாலும், . வீதிகளில் உணவு வழங்குவோரை நம்பி வாழ்வோர் என்செய்வார்? அவர்களின் நிலைதனை அவ்வையாரை தவிர அவர்களின் நிலைதனை நினைவு கூர்ந்து வருந்ததக்கவர் யாராய் இருக்கக்கூடும்? "ஒருநாள் உணவை ஒழியென்றால் ஒழியாய் இருநாளுக்கு ஏலென்றால் ஏலாய் - ஒருநாளும் என்நோ(வு) அறியாய் இடும்பைகூர் என்வயிறே உன்னோடு வாழ்தல் அறிது' என்ற நிலையிலிருப்போரை நினைவுகூறுதல் நன்றன்றோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X