இந்தியா

பா.ஜ., மகளிரணிக்கு நிர்வாகிகள் நியமனம்

Added : மார் 21, 2020
Share
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி பா.ஜ., மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதுச்சேரி மாநில பா.ஜ., மகளிர் அணி தலைவராக ஜெயலட்சுமி நியமிக்கப்பட்டார். இதையடுத்து, மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலுடன், மகளிர் அணிக்கு புதிய நிர்வாகிகளை ஜெயலட்சுமி நியமனம் செய்துள்ளார்.அதில், மாநில துணைத் தலைவர்களாக அனிதா, வினோதினி அறிவுக்கரசு, பொதுச் செயலராக கனகவல்லி, செயலராக பவானி நியமிக்கப்பட்டுள்ளனர். புதிய நிர்வாகிகள், கட்சியின் மாநில தலைவர் சாமிநாதனை சந்தித்து வாழ்த்து பெற்றனர். பொதுச் செயலர் செல்வம் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X